தமிழ் பேயாட்டம் யின் அர்த்தம்

பேயாட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    சாதாரண விஷயத்துக்கு மிக அதிக அளவில் செய்யும் ஆர்ப்பாட்டம்.

    ‘பத்து ரூபாய் தொலைந்ததற்காகவா இந்தப் பேயாட்டம் ஆடினாய்?’