தமிழ் பேயோட்டு யின் அர்த்தம்

பேயோட்டு

வினைச்சொல்-ஓட்ட, -ஓட்டி

  • 1

    (வேப்பிலையால் அடித்து மந்திரிப்பதன்மூலம்) ஒருவரைப் பிடித்திருப்பதாக நம்பும் பேயை வெளியேற்றுதல்.