தமிழ் பேய் பிடி யின் அர்த்தம்

பேய் பிடி

வினைச்சொல்பிடிக்க, பிடித்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பொதுவாக மக்கள் நம்பிக்கையில்) ஒருவர் பேயால் பீடிக்கப்படுதல்.