தமிழ் பேர் யின் அர்த்தம்

பேர்

வினைச்சொல்பேர, பேர்ந்து, பேர்க்க, பேர்த்து

பேச்சு வழக்கு

தமிழ் பேர் யின் அர்த்தம்

பேர்

வினைச்சொல்பேர, பேர்ந்து, பேர்க்க, பேர்த்து

பேச்சு வழக்கு

தமிழ் பேர் யின் அர்த்தம்

பேர்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு

தமிழ் பேர் யின் அர்த்தம்

பேர்

பெயர்ச்சொல்

 • 1

  (பன்மையில்) ஆள்; நபர்.

  ‘இந்தப் படகில் முப்பது பேர் பயணம் செய்யலாம்’
  ‘புத்தக விமர்சனக் கூட்டத்துக்கு வந்திருந்த அத்தனை பேரையும் எனக்குத் தெரியும்’

தமிழ் பேர் யின் அர்த்தம்

பேர்

பெயரடை

 • 1

  (பெரும்பாலும் உயிரெழுத்தில் துவங்கும் சொல்லுக்கு முன் வரும்போது) பெரிய; பெரும்.

  ‘பேராபத்து’
  ‘பேரார்வம்’
  ‘பேரழகி’
  ‘பேரமைதி’
  ‘பேரிரைச்சல்’