தமிழ் பேரீச்சை யின் அர்த்தம்

பேரீச்சை

பெயர்ச்சொல்

  • 1

    பிசுபிசுப்பான, அடர் பழுப்பு நிறச் சதைப் பகுதியினுள் பிளவுள்ள கொட்டையைக் கொண்ட, இனிப்புச் சுவையை அதிகமாகக் கொண்ட ஒரு வகைச் சிறிய பழம்/இந்தப் பழத்தைத் தரும் (பெரும்பாலும் பாலைவனப் பிரதேசத்தில் வளரும்) மரம்.