தமிழ் பேர்சொல் யின் அர்த்தம்

பேர்சொல்

வினைச்சொல்-சொல்ல, -சொல்லி

  • 1

    (சந்ததி பெருகுவதன்மூலம் ஒருவருடைய பரம்பரையின்) பெயர் தொடர்ந்து நிலைத்தல்.

    ‘இவ்வளவு சொத்து இருந்தும் தன் பேர்சொல்ல ஒரு பிள்ளை இல்லையே என்று பெரியவர் கவலைப்படுகிறார்’