தமிழ் பேரணி யின் அர்த்தம்

பேரணி

பெயர்ச்சொல்

  • 1

    பெரிய ஊர்வலம்.

    ‘தங்களுக்கு நிரந்தரப் பணி அளிக்கக் கோரி ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரு பேரணி நடத்தினார்கள்’
    ‘தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அடுத்த வாரம் சைக்கிள் பேரணி ஒன்று நடைபெறும்’