தமிழ் பேரன் பேத்தி எடு யின் அர்த்தம்

பேரன் பேத்தி எடு

வினைச்சொல்எடுக்க, எடுத்து

  • 1

    (ஒருவருக்கு) பேரக்குழந்தைகள் வாய்க்கப்பெறுதல்.

    ‘என் சகோதரி நாற்பது வயதிலேயே பேரன் பேத்தி எடுத்துவிட்டாள்’