தமிழ் பேராசிரியை யின் அர்த்தம்

பேராசிரியை

பெயர்ச்சொல்

  • 1

    (பல்கலைக்கழகம், கல்லூரி ஆகியவற்றில்) உயர்நிலைப் பதவி வகிக்கும் பெண் ஆசிரியர்.