தமிழ் பேராசை யின் அர்த்தம்

பேராசை

பெயர்ச்சொல்

  • 1

    (பணம், பொருள் எவ்வளவு பெற்றாலும் நிறைவு அடையாமல் மேலும்மேலும் சேர்க்க வேண்டும் என்னும்) அளவு கடந்த ஆசை.