தமிழ் பேராளர் யின் அர்த்தம்

பேராளர்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (கருத்தரங்கில் கலந்துகொள்ள) பதிவுசெய்துகொண்டு பங்குபெறுபவர்.

    ‘பேராளர் கட்டணத்தை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்’