தமிழ் பேரிக்காய் யின் அர்த்தம்

பேரிக்காய்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் மலைப்பகுதிகளில் விளையும்) காப்பிப் பொடி நிறத்தில் புள்ளிகள் நிறைந்த பச்சை நிறத் தோலையும், நீர்ச்சத்து மிகுந்த சதைப் பகுதியையும் உடைய பழம்.