தமிழ் பேருந்து நிலையம் யின் அர்த்தம்

பேருந்து நிலையம்

பெயர்ச்சொல்

  • 1

    பல பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் புறப்படுவதும் பல பகுதிகளிலிருந்து பேருந்துகள் வந்து சேருவதுமான இடம்.

    ‘திருவான்மியூர் பேருந்து நிலையம்’
    ‘கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாட்டின் அனைத்து முக்கியப் பகுதிகளுக்கும் பேருந்துகள் விடப்படுகின்றன’