தமிழ் பேறு யின் அர்த்தம்

பேறு

பெயர்ச்சொல்

  • 1

    கிடைப்பதற்கு அரிய ஒன்று/கிடைப்பதற்கு அரிய ஒன்றைப் பெறுவதற்கான அதிர்ஷ்டம்; பாக்கியம்.

    ‘அவருடைய நட்பு எனக்குக் கிடைத்ததைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்’
    ‘தனக்குக் குழந்தைப் பேறு இல்லையே என்று அவள் ஏங்கினாள்’

  • 2

    (குழந்தை) பெற்றெடுத்தல்; பிரசவம்.