தமிழ் பேழை யின் அர்த்தம்

பேழை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (பெரும்பாலும் சந்தனக் கட்டை, தந்தம், கண்ணாடி முதலியவற்றால் செய்யும்) வேலைப்பாடு உடைய சிறு பெட்டி.

    ‘பண முடிப்பு சந்தனப் பேழையில் வைத்துக் கொடுக்கப்பட்டது’