தமிழ் பேஷாக யின் அர்த்தம்

பேஷாக

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒன்றைச் செய்வதில் தனக்கு எந்த வித ஆட்சேபணையும் இல்லை என்பதைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் சொல்.

    ‘காப்பி சாப்பிடுவோமா? பேஷாக!’
    ‘நான் இங்கேயே தங்கிக்கொள்ளட்டுமா? பேஷாகத் தங்கிக்கொள்’