தமிழ் போக்கிடம் யின் அர்த்தம்

போக்கிடம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பாதுகாப்பை அல்லது நிம்மதியை நாடி) ஒருவர் அல்லது ஒன்று சென்று இருப்பதற்கான இடம்; புகலிடம்.

    ‘அலுவலகம், வீடு இந்த இரண்டை விட்டால் அவருக்குப் போக்கிடம் கிடையாது’
    ‘மாடுகள் வேறு போக்கிடம் இல்லாததால் மழையில் நனைந்துகொண்டிருந்தன’