தமிழ் போக்கியம் யின் அர்த்தம்

போக்கியம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (நிலம், வீடு, கடை போன்றவற்றுக்காக) குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு அந்தத் தொகையைத் திருப்பித் தரும் காலம்வரை அனுபவிக்கும் உரிமையை அளிக்கும் முறை.

    ‘நிலத்தைக் குத்தகைக்கு விடாமல் போக்கியத்துக்கு விட்டிருக்கிறேன்’
    ‘என் வீட்டை போக்கியம் வைக்கலாம் என்று நினைக்கிறேன்’