தமிழ் போக்குவாக்கில் யின் அர்த்தம்

போக்குவாக்கில்

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (மனத்தில் தோன்றியதை) ஒப்புக்கு; போகிற போக்கில்.

    ‘யோசிக்காமல் போக்குவாக்கில் எதையும் கதைக்காதே’
    ‘அவன் போக்குவாக்கில் சொன்னதை நம்பிவிடாதே’