தமிழ் போகட்டும் யின் அர்த்தம்

போகட்டும்

வினைச்சொல்

  • 1

    உரையாடலில், முன்குறிப்பிட்டதைத் தற்சமயம் ஒதுக்கிவைத்துவிட்டுப் பேசலாம் என்பதைக் குறிக்கும் சொல்.

    ‘அவன் தன் தங்கையின் கல்யாணத்திற்குக்கூட வரவில்லை. போகட்டும், இப்போதாவது அவள் எப்படி இருக்கிறாள் என்று கவனிக்கக் கூடாதா?’
    ‘அவன் வகுப்புகளுக்கு ஒழுங்காக வருவதில்லை. போகட்டும், மற்றவர்களுக்கும் ஏன் தொல்லை தருகிறான்?’