தமிழ் போகப்போக யின் அர்த்தம்

போகப்போக

வினையடை

  • 1

    நாளடைவில்.

    ‘நல்லது கெட்டது என்பது போகப்போகப் புரியும்’
    ‘புதிய ஏற்றுமதிக் கொள்கையின் விளைவுகள் என்ன என்பது போகப்போகத் தெரியும்’