தமிழ் போகவர இரு யின் அர்த்தம்

போகவர இரு

வினைச்சொல்இருக்க, இருந்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (உறவு, நட்பு முதலியவை விட்டுப்போகாமல் இருக்க) ஒருவரை அடிக்கடி போய்ப் பார்த்து வருதல்.

    ‘எனக்கு வயதாகிவிட்டது. நீங்களெல்லாம் போகவர இருந்தால்தான் உறவு தொடர்ந்து நிலைக்கும்’
    ‘உன் நண்பன் வெளிநாடு போய்விட்டான் என்று இங்கு வராமல் இருந்து விடாதே. நீ போகவர இருந்தால் எங்களுக்குத் தெம்பாக இருக்கும்’