தமிழ் போகி யின் அர்த்தம்

போகி

பெயர்ச்சொல்

  • 1

    பொங்கலுக்கு முதல் நாள் வீட்டில் உள்ள பழைய துணிகள், பொருள்கள் முதலியவற்றைக் குவியலாக வைத்து எரித்துக் கொண்டாடப்படும் பண்டிகை.

தமிழ் போகி யின் அர்த்தம்

போகி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (புலன்களினால் கிடைக்கும் இன்பத்தில்) நாட்டம் உடையவர்; அதைத் தேடி அனுபவிப்பவர்.