தமிழ் போகிற போக்கில் யின் அர்த்தம்

போகிற போக்கில்

வினையடை

  • 1

    (பேச்சில் அல்லது எழுத்தில் ஒன்றைக் குறிப்பிடும்போது) அதிகக் கவனம் எடுத்துக்கொள்ளாமலும் சாதாரணமாகவும்.

    ‘தனது விமர்சன நூலில் அவர் பாரதிதாசனைப் பற்றிப் போகிற போக்கில் ஓரிரு வார்த்தைகள் உதிர்த்துவிட்டுச் செல்கிறார், அவ்வளவுதான்’
    ‘முதலமைச்சர் தனது உரையில் போகிற போக்கில் முன்னாள் முதல்வரைப் பற்றி ஒரு விமர்சனத்தை வைத்துவிட்டுப்போகிறார்’