தமிழ் போட்டித் தேர்வு யின் அர்த்தம்

போட்டித் தேர்வு

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு பணிக்கு அல்லது படிப்புக்குத் தகுதியுடையவர்களைத் தேர்ந்தெடுக்க நடத்தும் எழுத்துத் தேர்வு.

    ‘போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்’