தமிழ் போட்டியாளர் யின் அர்த்தம்

போட்டியாளர்

பெயர்ச்சொல்

  • 1

    (தேர்தல், விளையாட்டு போன்றவற்றில்) போட்டியிடுபவர்.