தமிழ் போட்டு யின் அர்த்தம்

போட்டு

இடைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (அடித்தல், கேலி செய்தல் முதலிய வினைகளோடு இரண்டாம் வேற்றுமைக்குப் பின் வரும்போது) செயலின் மிகுதியைக் காட்டப் பயன்படும் இடைச்சொல்.

    ‘ஏன் இப்படிக் குழந்தையைப் போட்டு அடிக்கிறாய்?’
    ‘அவனைப் போட்டு ஏன் எல்லோரும் கிண்டல் செய்கிறீர்கள்?’