தமிழ் போட்டு உடை யின் அர்த்தம்

போட்டு உடை

வினைச்சொல்உடைக்க, உடைத்து

  • 1

    (இதுவரை ரகசியமாகப் பாதுகாத்துவந்த விஷயத்தை எதிர்பாராத விதத்தில் அல்லது எதிர்பாராத நேரத்தில்) பகிரங்கமாக்குதல்.

    ‘முப்பது ஆண்டுகளாக நான் காப்பாற்றி வந்த ரகசியத்தை இப்படிப் போட்டு உடைத்துவிட்டாயே?’
    ‘எல்லோர் முன்னாலும் உன் காதல் சமாச்சாரத்தைப் போட்டு உடைத்துவிடப்போகிறேன்’