தமிழ் போடியார் யின் அர்த்தம்

போடியார்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பண்ணையார்.

    ‘இம்முறை போடியாரின் வயலில் நல்ல விளைச்சல்’
    ‘போடியார் வீட்டுக் கல்யாணம் தடபுடலாக நடந்தது’
    ‘போடியாரின் வயலில் இன்று அரிவிவெட்டாம்’