தமிழ் போண்டி யின் அர்த்தம்

போண்டி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பணம் அனைத்தையும் இழந்துவிட்ட நிலை.

    ‘இப்படிச் செலவு செய்தால் கடைசியில் போண்டி ஆகிவிடுவாய்’