போணி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : போணி1போணி2

போணி1

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (கடை திறந்தவுடன் அல்லது அன்றைய நாளில் செய்யப்படும்) முதல் வியாபாரம்.

  ‘‘இன்று புதிதாகக் கடை திறக்கிறேன். உங்கள் கையால் போணி பண்ண வேண்டும்’ என்று நண்பர் கேட்டுக்கொண்டார்’
  ‘கடன் கேட்டவரிடம் ‘இன்னும் போணி ஆகவில்லை. பிறகு வாருங்கள்’ என்றார் கடைக்காரர்’
  ‘காலையில் முதல் போணியே நீங்கள்தான்’

போணி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : போணி1போணி2

போணி2

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு

  காண்க: போகணி