தமிழ் போத்து யின் அர்த்தம்

போத்து

பெயர்ச்சொல்

  • 1

    மரத்திலிருந்து வெட்டி நடும் (நேரான) சிறு கிளை/மேற்குறிப்பிட்ட முறையில் நட்டு, துளிர்க்கத் தொடங்கிய கிளை.

    ‘வேலியில் ஏழெட்டுக் கிளுவைப் போத்துகள் நட்டிருக்கிறேன்’
    ‘முருங்கைப் போத்து’
    ‘நான் போத்தாக வைத்தது இப்போது பெரிய மரமாகிவிட்டது’