போதம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

போதம்1போதம்2

போதம்1

பெயர்ச்சொல்

 • 1

  ஞானம்; அறிவு.

 • 2

  வட்டார வழக்கு சுய உணர்வு.

  ‘குடித்துவிட்டு போதம் இல்லாமல் தெருவில் கிடந்தான்’

உச்சரிப்பு

போதம்

/(b-)/

போதம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

போதம்1போதம்2

போதம்2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு விரைவீக்கம்.