தமிழ் போதாக்குறைக்கு யின் அர்த்தம்
போதாக்குறைக்கு
வினையடை
- 1
(ஏற்கனவே பிரச்சினைகள், குறைகள், இடையூறு போன்றவை இருக்கும் நிலையில்) மேலும் கூடுதலாக.
‘குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள். போதாக்குறைக்கு என் மனைவியின் வேலையும் போய்விட்டது’‘மழை நின்றபாடில்லை. போதாக்குறைக்குப் பேருந்தும் வரவில்லை’