தமிழ் போதிலும் யின் அர்த்தம்

போதிலும்

இடைச்சொல்

  • 1

    (இறந்தகாலப் பெயரெச்சத்தோடு இணைந்து) ‘என்றாலும்’ என்ற பொருளில் பயன்படும் இடைச்சொல்.

    ‘இரு கட்சியினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தபோதிலும் உடன்பாடு ஏற்படவில்லை’
    ‘பணம் இருந்தபோதிலும் அவருக்குத் தர மனம் வரவில்லை’
    ‘கூட்டத்துக்கு அவர் வந்திருந்தபோதிலும் எதுவும் பேசவில்லை’