தமிழ் போதும் போதாததற்கு யின் அர்த்தம்

போதும் போதாததற்கு

வினையடை

  • 1

    போதாக்குறைக்கு.

    ‘ஏற்கனவே ஏகப்பட்ட கடன்; இதில் போதும் போதாததற்குத் தங்கை கல்யாணத்திற்குப் பணம் அனுப்புமாறு அப்பா கடிதம் போட்டிருக்கிறார்’
    ‘கிணற்றில் ஒரு சொட்டு நீர்கூடக் கிடையாது. போதும் போதாததற்குக் குழாயிலும் தண்ணீர் வரவில்லை’