தமிழ் போய்ச்சேர் யின் அர்த்தம்

போய்ச்சேர்

வினைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு மரணமடைதல்.

    ‘அவர் போய்ச்சேர்ந்துவிட்டார். அவருடைய குழந்தைகள்தான் கஷ்டப்படுகின்றன’