தமிழ் போயிற்று யின் அர்த்தம்

போயிற்று

வினைச்சொல்

  • 1

    குறிப்பிடப்படுவதை எளிதாக முடித்துவிடலாம், செய்துவிடலாம் என்ற விதத்தில் பயன்படுத்தும் சொல்.

    ‘அவரை இங்கு வரவழைக்க வேண்டும் அவ்வளவுதானே? வரவழைத்தால் போயிற்று’
    ‘வாடகை மூவாயிரம் ரூபாய்தானே, கொடுத்தால் போயிற்று’