போர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

போர்1போர்2

போர்1

பெயர்ச்சொல்

  • 1

    (நாடுகளுக்கு இடையில்) பெரும் உயிர்ச்சேதத்தையும் அழிவையும் உண்டாக்கும் வகையில் ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்தும் சண்டை.

போர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

போர்1போர்2

போர்2

பெயர்ச்சொல்

  • 1

    பெருமளவில் வைக்கோல், தட்டை போன்றவற்றின் குவியல்.

    ‘வைக்கோல் போர்’
    ‘ஒரு போர் துணியை ஒரே நாளில் துவைக்க முடியுமா?’