தமிழ் போர்க்களம் யின் அர்த்தம்

போர்க்களம்

பெயர்ச்சொல்

  • 1

    (முற்காலத்தில்) போர் நடக்கும் இடம்; களம்.

    ‘போர்க்களம் முழுதும் ஆரவாரமும் அவலக் குரலுமாக இருந்தது’