தமிழ் போர்க்குணம் யின் அர்த்தம்

போர்க்குணம்

பெயர்ச்சொல்

  • 1

    தவறானவற்றை அல்லது அநீதியை எதிர்த்துப் போராடும் இயல்பு.

    ‘சுயநலம் நம் போர்க்குணத்தை அழித்துவிட்டது’
    ‘மனிதனின் போர்க்குணமே மரித்துப்போய்விட்டது என்று நண்பர் வருத்தப்பட்டார்’