தமிழ் போர்க்கொடி உயர்த்து யின் அர்த்தம்

போர்க்கொடி உயர்த்து

வினைச்சொல்உயர்த்த, உயர்த்தி

  • 1

    (தங்களைப் பாதிக்கும் ஒன்றை எதிர்த்து) போராடத் தொடங்குதல்; போராட்டத்தில் ஈடுபடுதல்.

    ‘நிர்வாகம் இரண்டு ஆண்டுகளாக ஊதிய உயர்வு தராததால் தொழிலாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்’
    ‘புதிய வரி விதிப்பை எதிர்த்து வணிகர்கள் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள்’