தமிழ் போர்க் கைதி யின் அர்த்தம்

போர்க் கைதி

பெயர்ச்சொல்

  • 1

    போரின்போது எதிரி நாட்டுப் படையினரால் பிடிக்கப்பட்ட வீரர்.

    ‘சமாதான ஒப்பந்தத்திற்குப் பிறகு இரு நாடுகளும் போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொண்டன’
    ‘பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்தியப் போர்க் கைதிகள்’