தமிழ் போரடி யின் அர்த்தம்

போரடி

வினைச்சொல்

  • 1

    ஏற்கனவே கதிரடித்த தாள்களில் எஞ்சியுள்ள தானியத்தைப் பிரித்து எடுப்பதற்கு மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தல்.