தமிழ் போர்த்தேங்காய் யின் அர்த்தம்

போர்த்தேங்காய்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (தமிழ்ப் புத்தாண்டு தினத்தில்) பந்தயம் கட்டி ஒருவரின் தேங்காயை மற்றொருவர் தேங்காயால் உடைக்கும் விதத்தில் நடத்தப்படும் விளையாட்டு.