தமிழ் போர்விமானம் யின் அர்த்தம்

போர்விமானம்

பெயர்ச்சொல்

  • 1

    வேகமாகப் பறக்கக்கூடியதும் ஏவுகணைகளைச் செலுத்தக்கூடியதும் போரில் பயன்படுத்தக்கூடியதுமான விமானம்.