தமிழ் போலீசார் யின் அர்த்தம்

போலீசார்

பெயர்ச்சொல்

  • 1

    காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

    ‘தலைமறைவாக இருந்த தாதாவைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர்’
    ‘போலீசார் விரித்த வலையில் அந்தக் கொலையாளி அகப்பட்டுக்கொண்டான்’