தமிழ் போலித்தனம் யின் அர்த்தம்

போலித்தனம்

பெயர்ச்சொல்

  • 1

    போலியான தன்மை.

    ‘‘நகர வாழ்வின் போலித்தனம் எனக்குக் கொஞ்சம்கூட பிடிக்கவில்லை’ என்றார் அவர்’
    ‘அவருடைய போலித்தனமான பேச்சு, நடத்தை எல்லாம் எனக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது’