தமிழ் போலும் யின் அர்த்தம்

போலும்

இடைச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பயனிலையை அடுத்து வரும்போது ஐயப்பாட்டைப் புலப்படுத்தும் இடைச்சொல்.

    ‘இன்றைக்கு மழை வரும் போலும்’
    ‘இப்போது வந்தவன் ராமன் போலும்’