தமிழ் போளி யின் அர்த்தம்

போளி

பெயர்ச்சொல்

  • 1

    பிசைந்த மைதா அல்லது கோதுமை மாவில் பூரணம் வைத்து அப்பளம்போல இட்டு, தோசைக்கல்லில் சுட்டுச் செய்யும் இனிப்புப் பண்டம்.